Animated Image

 “Farm to Gate” இற்கு வரவேற்கின்றோம்..

வடக்கு மாகாணத்திலுள்ள விவசாயிகள் மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வோர், உற்பத்திகளுக்கான நியாயமான விலையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் FARM TO GATE என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்படுகின்றது. FARM TO GATE ஊடாக விவசாயிகளிடமிருந்து, நுகர்வோர் நேரடியாக தங்களுக்கு தேவையான உற்பத்திகளை மொத்தமாகவோ அல்லது சில்லறை விலையிலோ கொள்வனவு செய்ய முடியும். இதனூடாக விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையை பெற்றுக் கொள்ள முடியும். 

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.” – 1033

விற்பனைக்கான பதிவுகள்

Frock
For sale

Frock

  • 1 வருடம் ago
Frock
For sale

Frock

  • 1 வருடம் ago
Frock
For sale

Frock

  • 1 வருடம் ago
கழுத்து மாலை
For sale

கழுத்து மாலை

  • 1 வருடம் ago
Frock
For sale

Frock

  • 1 வருடம் ago
Palmyrah
For sale

Palmyrah

  • 1 வருடம் ago
Frock
For sale

Frock

  • 1 வருடம் ago
Frock
For sale

Frock

  • 1 வருடம் ago
Frock
For sale

Frock

  • 1 வருடம் ago
Frock
For sale

Frock

  • 1 வருடம் ago
ஆரி வேலை (Aari Work)
For sale

ஆரி வேலை (Aari Work)

  • 1 வருடம் ago
நீத்துப்பெட்டி
For sale
சுவர்க்கண்ணாடி
For sale
Blouse
For service

Blouse

  • 1 வருடம் ago
Frock
For sale

Frock

  • 1 வருடம் ago

"Farm to Gate" செயலியைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

நீங்களாகவே தளத்தில் சுயமாகப் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது உங்கள் அருகிலுள்ள உள்ளூராட்சி அலுவலகத்தை தொடர்புகொண்டு "Farm to Gate" இல் உங்களைப் பதிவுசெய்யுமாறு விடய உத்தியோகத்தரைக் கோரலாம்.

Farm to Gate என்பது ஒரு இலவச சமூக சந்தைப்படுத்தல் தளமாகும். எனவே, Farm to Gate சேவைகளைப் பதிவுசெய்து பெறுவதற்கு எந்தவிதமான கட்டணமும் தேவையில்லை.

0707213728 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் மாகாண திணைக்களத்தின் பொறுப்பான அதிகாரிகளை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். அல்லது npfarmtogate@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலமும் தொடர்புகளை மேற்கொள்ளலாம்.

ஒரு உள்ளூர் தயாரிப்பாளர் மாதத்திற்கு 100 இடுகைகள் அல்லது விளம்பரங்களைச் சமர்ப்பிக்கலாம்.

இந்த வார விற்பனையில்

Stakeholders

Copyright 2024 | Farm to Gate, Northern Province